சாதனை படைக்கும் 12 வயது இளம் இயக்குனர்.! தல அஜித்தை வைத்து படம் இயக்க ஆசையாம்.!சர்வதேச- தேசிய அளவில் விருதுகள் வென்ற 12 வயது இளம் இயக்குனர் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை என கூறியுள்ளார்.