பிரெட் கட்லட் இவ்வளவு சுலபமா? அருமையான ஈவ்னிங் ஸ்னாக் இப்படி செஞ்சி பாருங்க..!தேவையான பொருட்கள்: பிரெட் துண்டு – 7, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, மஞ்சள்தூள்–அரை ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், வர மிளகாய்தூள் – அரை ஸ்பூன், நெய் – 3