ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா? வெளியான முக்கிய தகவல்!பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விஜயின் தவெக போட்டியிடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.