இட ஒதுக்கீடு அனைவருக்கும் தேவை, ஆனால் இதை செய்ய வேண்டும் – சீமான்தனியார் நிறுவனங்களை கொண்டு வருவதை கேவலமாக பார்க்கிறேன் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்.
#EWS10%: இந்த அம்சங்களை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய ஆணையம் அமைத்து பரிந்துரை பெற்று முடிவெடுக்க வேண்டுமென சிபிஐ(எம்) கோரிக்கை.
உச்சநீதிமன்றத்தில் சரித்திர தீர்ப்பு வந்துள்ளது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலைஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு கொடுப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை என அண்ணாமலை கருத்து.
#BREAKING: 10% இடஒதுக்கீடு செல்லும் – 3 நீதிபதிகள் தீர்ப்பு! தலைமை நீதிபதி உள்ளிட்ட இருவர் எதிர்ப்பு!பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு 3 நீதிபதிகள் ஆதரவாகவும், தலைமை நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு.