FIFA WC 22: உலகக் கோப்பை மைதானத்திற்கு வெளியே ரசிகர் ஒருவரை தாக்கும் பார்சிலோனா முன்னாள் வீரர்கேமரூன் கால்பந்து சம்மேளனத்தின் தலைவரும், பார்சிலோனா அணியின் முன்னாள் முன்கள வீரர் சாமுவேல் எட்டோவும் ஒருவரை தாக்குவது கேமராவில் பதிவாகியுள்ளது.