உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் – ஆந்திர முதல்வர் அறிவிப்புகூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
குட்நியூஸ்...இவர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்வு – தமிழக அரசு அரசாணை!நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிப்போருக்கு வழங்கும் கருணைத்தொகையை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.