சற்று முன்...அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு நிபந்தனை ஜாமீன் – நீதிமன்றம் உத்தரவு!கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சராக இருந்த சரோஜா,சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ரூ.76 லட்சம் ரூபாய்