அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை. அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருவதாக தகவல் கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 10, ஈரோடு மாவட்டத்தில் 3 மற்றும் சேலம் மாவட்டத்தில் ஒரு இடத்தில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த டிச. 15-ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான சுமார் 69 இடங்களில் சோதனை […]