Tag: EX MINISTER UDHAYAKUMAR

கார் வெடிப்பு சம்பவம் கோவை குண்டுவெடிப்பை நினைவூட்டுகிறது.! – முன்னாள் அமைச்சர் உதயகுமார் கருத்து.!

 கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பயங்கரவாதம் வேரூன்ற ஆரம்பித்து இருக்கிறதோ என அச்சத்தை தருகிறது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். –  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை.   கடந்த 23ஆம் தேதி கோவையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசரணையை தமிழக அரசின் கோரிக்கையின் பேரில் தேசிய […]

EX MINISTER UDHAYAKUMAR 3 Min Read
Default Image