ஆட்சி மாற்றம் வந்தால் மாட்டிக்கொள்வீர்கள்.. அதிகாரிகளுக்கு மிரட்டலா.?! முன்னாள் அமைச்சர் பேச்சால் சர்ச்சை...
அதிகாரிகள், காவல்துறையினர் ஆளுகட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சி மாற்றம் வரும்போது மாட்டிக்கொள்வீர்கள். எங்களுக்கு ஒன்றுமில்லை. உங்களுக்கு தான் பிரச்சனை. -