இந்திய அரசு மாலத்தீவு விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை !மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்று அந்நாட்டு நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாலத்தீவு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாது