தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி!தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.