தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
"நம் பிள்ளைகள் பாஸ் ஆகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே இன்றைய நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம்!"- உதயநிதி ஸ்டாலின்நம் பிள்ளைகள் பாஸ் ஆகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே இன்றைய நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்"- காரைக்கால் மாவட்ட ஆட்சியர்!நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாண்வர்களிக்கான நீட் தேர்வு பயிற்சி கால அளவு நீட்டிப்பு!அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெறக்கூடிய நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கன கால அவகாசத்தை நீடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.