10 ஆம் வகுப்பு ரிசல்ட்:தமிழில் ஒரே ஒரு மாணவர் மட்டும் 100க்கு 100 – முதல் 5 இடம் பிடித்த மாவட்டங்கள்!10 ஆம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே ஒரே ஒரு மாணவர் மட்டும் தமிழில் 100க்கு 100 எடுத்துள்ளார் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.