18 ஓடிடி, 150 டிவி சேனல்! ஜியோவை காலி செய்யப் போகும் எக்ஸைடெல் நிறுவனம்?ஜியோவைப் பிராட்பேண்ட் போலவே, அதிவேகமாக இன்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடரானா எக்ஸைடெல் நிறுவனமும் பிராட்பாண்டில் வளர்ச்சி அடைந்து வருகிறது.