மகாராஷ்டிராவின் 89 வயது முன்னாள் முதல்வர் உடல்நல குறைவால் காலமானார்!காங்கிரஸின் மூத்த தலைவரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் ஆகிய சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் புனேவில் காலமானார்.