விநாயகர் சிலை விசர்ஜனம்-கண்காணிப்பு பணியில் 24,000 போலீசார்!!ஹைதராபாத்தில் விநாயகர் சிலை விசர்ஜனம், கண்காணிப்பு பணியில் 24,000 போலீசார், கூடுதலாக 739 சி.சி.டி.வி கேமராக்கள்.