கருத்துக்கணிப்பு எப்படி இருந்தாலும் மீண்டும் காங்கிரஸ் தான் ஆட்சிக்கு வரும்.. முதல்வர் அசோக் கெலாட் உறுதி!
நாட்டில் 5 மாநில சட்டப்பேரவையில் பாஜக எந்த மாநிலத்திலும் வெற்றி பெறாது என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர், மிசோரம், மத்திய