அதிமுக இடத்தை பிடித்த திமுக ! கருத்துக்கணிப்பில் பெரும் பின்னடைவை சந்தித்த அதிமுககடந்த மக்களவை தேர்தலை பொருத்தவரை தமிழகத்தில் அதிமுக 38 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது.அந்த சமயத்தில் ஜெயலலிதா இருந்த காரணத்தால் அதிமுக அதிகப்படியான இடங்களில்