பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்.!அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.