ராணுவத்தை பாதியாக குறைக்கும் சீனா...நவீன தொழில்நூட்பத்துடன் விரிவாக்கம் செய்ய திட்டம்...!!சீனா ராணுவப்படை வீரர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.