90 நிமிடங்களில் கொரோனா இருப்பதை துல்லியமாக கண்டுபிடிக்கும் முகக்கவசம்..!கொரோனா இருப்பதை துல்லியமாக 90 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் வகையில் அமெரிக்க ஹார்ட்வர்ட் பல்கலைக்கழக அறிஞர்கள் நவீன முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளனர்.