நிபுணர் குழுவை அனுப்புங்கள் – நாராயணசாமி கடிதம்ஊரடங்கால் மாநில அரசுகள் இழந்த பொருளாதாரத்தை மத்திய அரசுதான் ஈடுகட்ட வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் கடிதம்.
மே 3 க்கு பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கை – அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு.!மே 3 ஆம் தேதிக்கு பிறகு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசிடம் அறிக்கையை வல்லுநர் குழு சமர்பித்துள்ளார்கள்.