அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதி... ஒருநாளைக்கு 1000பேர் வரை அனுமதி.... அறிவிப்பு விரைவில்...சபரிமலை அயப்பன் கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிபுணர் குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.