காலாவதி மருந்துகள்; திடீர் சோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.