ரஷ்யாவில் வெடி விபத்து..!ரஷ்யாவில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த வெந்நீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பில் இருந்து முதியவர் ஒருவர் அதிசயமாக உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளன.