West Africa: மத்திய மாலியில் பேருந்து வெடித்ததில் 11 பேர் பலி,பலர் படுகாயம்மத்திய மாலியில் ஓடும் பஸ்ஸில் வெடி பொருள் வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 53 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.