சத்தீஸ்கர் மாநிலம் துப்பாக்கி வெடிமருந்து ஆலையில் விபத்து.! ஒருவர் பலி, 6 பேர் காயம்..சத்தீஸ்கர் : சத்தீஸ்கரின் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது, இதில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.