நடிகர் ரன்வீர் சிங்குடன் நடனமாடிய மத்திய அமைச்சர்!மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் நடிகர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிய காட்சி வெளியாகியுள்ளது.
முதல் முறையாக...இன்று துபாய் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்!தொழில் கண்காட்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார்.