#BREAKING : ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம்- தமிழக அரசு அறிவிப்பு..!கோவை திருப்பூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.