முதல் தவணை கல்வி கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகளில் அவகாசம் நீட்டிப்பு!தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.