#Breaking: வேதியியல் பாடத்திற்கு கூடுதலாக 3 மதிப்பெண்கள்.!ப்ளஸ் 2 வேதியியல் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்- அரசு தேர்வுகள் இயக்கம்.