ஏப்ரல் 28ம் தேதி வரை மலேசியாவில் ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் முகைதீன் யாசின் அறிவிப்பு.!மலேசியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்.28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார்.