3 ஆண்டு கழித்து நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவம்-25,000 பக்தர்களுக்கு அனுமதி!ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.