வசீகரிக்கும் முக அழகு பெற இதை செய்யுங்கள் போதும்முகம் வெள்ளையாக இருந்தாலும் சரி கருப்பாக இருந்தாலும் சரி ஒரு வசீகரம் இல்லாமல் இருந்தால் அழகிருக்காது. இயற்கையாக வசீகரிக்கும் முகம் பெற வழிமுறைகள் பார்ப்போம்.