தொடரும் சர்ச்சை: பாஜக எம்.எல்.ஏ. டி.ராஜா சிங்கின் பேஸ்புக் கணக்கு அதிரடி நீக்கம்.!பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங், ஃபேஸ்புக்கில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக கூறி, அவரது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்