பேஸ்புக் நிறுவனம் அதிரடி..!தீவிரவாத கருத்துக்களை தடுக்க புதிய திட்டம்..!ஃபேஸ்புக் நிறுவனம், தீவிரவாத இயக்கங்கள் தொடர்பாக பதிவிடப்பட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான கருத்துகளை நீக்கியது.