ஆன்லைன் ஷாப்பிங்கை அறிமுகம் செய்த பேஸ்புக் நிறுவனம்.!பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வகையில் புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.