Tag: FacebookTranslation

சித்தராமையா ‘காலமானார்’ என மொழிபெயர்ப்பு – சர்ச்சையில் சிக்கிய மெட்டா!

டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், மறைந்த நடிகை சரோஜா தேவியின் உடலுக்கு “முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார்” என்று கன்னடத்தில் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால், ஃபேஸ்புக்கின் தானியங்கி மொழிபெயர்ப்பு இதை ஆங்கிலத்தில் “முதல்வர் சித்தராமையா நேற்று காலமானார்” என்று தவறாக மொழிபெயர்த்தது. இந்த பிழை, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பரவலான விவாதங்களையும் தூண்டியது. இந்த […]

#Karnataka 5 Min Read
siddaramaiah