"நான் ஏற்கனவே அரசியல்வாதி.. தவெக மாநாட்டுக்கு அழைப்பு வந்தா போவேன்" – நடிகர் விஷால்.!விக்கிரவாண்டி நடைபெறவிருக்கும் தவெக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.