நவீன வசதிகளுடன் தனது சேவையை துடங்கியது 108...வென்டிலேட்டர்' உள்ளிட்ட அதிநவீன அவசர சிகிச்சை கருவி வசதிகளுடன் கூடிய அவசர ஊர்தி வாகனங்கள், நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன.