ராமநாதபுரத்தில் ஆபாச சித்தரிப்புடன் லட்சம் கேட்டு மிரட்டிய மூவர் கைது!ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.