#Breaking:"பட்டாசு ஆலை வெடி விபத்து;உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்"- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!#Breaking: "Fireworks factory blast; Rs 3 lakh relief for victims dead" - Chief Minister Stalin's announcement!
விருதுநகர் தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் பலி!விருது நகர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.