தோல்வியடைந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டண உதவியைகுறைத்த ஆஸ்திரேலியா.!ஆஸ்திரேலிய அரசு நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டணங்களுக்கு மானியம் வழங்குவதை நிறுத்தப்போவதாக அறிவித்தது.