பிரம்மோஸ் ஏவுகணை சோதனையில் தோல்வி! இலக்குத் தவறி கடலில் விழுந்தது..!450 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனையில் தோல்வி அடைந்துள்ளது. அதனது இலக்கை தவறி கடலில் விழுந்துள்ளது.