யுனிலிவர் நிறுவனம் தனது 'Fair & Lovely'யின் பெயரை 'Glow & Lovely' என்று மாற்றியுள்ளது.!ஃபேர் & லவ்லி-யின் பெயரை "க்ளோ & லவ்லி" என்று மாற்றியுள்ளது.
இந்தியாவில் கிளீன் & கிளியர் ஃபேர்னஸ் கிரீம் விற்பனை நிறுத்த முடிவு.!தற்பொழுது இந்தியாவில் கிளீன் & கிளியர் ஃபேர்னஸ் கிரீம் விற்பனை நிறுத்த முடிவு செய்துள்ளது.
'Fair&Lovely' – யின் பெயரை மாற்றம் செய்ய முடிவு.! காரணம் என்ன தெரியுமா ?பெண்களின் அழகை மெருக்கூட்ட பயன்படுத்தி வரும் கிரீமான Fair&Lovely-ல் Fair-ஐ மாற்ற முடிவு செய்துள்ளனர்.