போலி ஐபிஎல்... ஹைடெக் சூதாட்டம்... ரஷ்ய கும்பலிடம் பணத்தை சுருட்டிய இந்திய கும்பல்...ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் போது சில சட்டவிரோத கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை செய்திகள் வாயிலாக கேள்வி பட்டிருப்போம். ஆனால் குராஜத்தை சேர்ந்த ஒரு கும்பல்