“மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்” – மெட்ரோ இரயில் நிறுவனம்.!போலியான சென்னை மெட்ரோ இரயில் நிறுவன வேலை வாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.