போலி அனுமதிசீட்டுகளுடன் மணல் கடத்தி வந்தது லாரிகள் பறிமுதல்..,
வருவாய்த்துறையினருக்கு திருமங்கலம் வழியாக தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு விமானநிலையம் ரோடு, கரிசல்பட்டி விலக்கு, ராஜபாளையம் ரோடு