எச்சரிக்கை ..!! இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்காதீர்கள்,உங்கள் வங்கியின் ஒட்டுமொத்த பணமும் சுவாகா – RBI
வங்கிகளின் கட்டணமில்லா எண்ணைப் போன்ற போலியான மொபைல் எண்களைப் பயன்படுத்தி ஒரு சமூக விரோத கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா